அம்பேத்கரிய, பவுத்தம் மார்க்கம் தழுவிய பி.ஆர்.கவாய் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.
வழக்குரைஞர்கள் வாழ்த்துகளை அவருக்குத் தெரிவித்தபோது, தலைமை நீதிபதி ‘ஜெய்பீம்’ என்று கூறி, நன்றி தெரிவித்தார்.
பாராட்டத்தக்க நியமனம்!
Leave a Comment