31.05.2025 – வேலூர்
தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
கருத்துரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி
சுயமரியாதை இயக்கப் போர் ஆயுதங்கள் (குடிஅரசு உள்பட)
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
சுயமரியாதை இயக்கம் சந்தித்த எதிர்ப்புகள்
பேராசிரியர் மு.சு.கண்மணி
சுயமரியாதை இயக்கத்தால் விளைந்த பெண்ணுரிமைப் புரட்சி
07.06.2025 – குடந்தை
தலைமை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
கருத்தரங்கைத் தொடங்கி வைப்பவர்:
மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர்
கோவி. செழியன்
கருத்துரை:
அதிரடி க.அன்பழகன்
சுயமரியாதை இயக்கம் கண்ட களங்கள்
பேராசிரியர் நம்.சீனிவாசன்
இதழ்களின் வழிகாட்டி குடி அரசு
பேராசிரியர் ந.எழிலரசன்
பண்பாட்டு படையெடுப்பு தகர்ப்பு
08.06.2025 – புதுச்சேரி
தலைமை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
தொடக்கவுரை:
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
கருத்துரை:
கவிஞர் கலி.பூங்குன்றன்
சுயமரியாதை இயக்க வீரர்கள்
முனைவர் துரை.சந்திரசேகரன்
சுயமரியாதை இயக்கம் கண்ட களங்கள்
வழக்குரைஞர் அ.அருள்மொழி
சுயமரியாதை இயக்கப் போர் ஆயுதங்கள் (குடிஅரசு உள்பட)
14.06.2025 – கோவை – சூலூர்
தலைமை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
கருத்தரங்கைத் தொடங்கி வைத்து,
புத்தகங்கள் வெளியிட்டு உரை :
தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர்
ஆ.ராசா எம்.பி
வெளியிடப்படும் புத்தகங்கள்:
- உலகத் தலைவர் பெரியார்
(தொகுதி -11) – கி.வீரமணி - “ஹிந்துத்துவா:
வேரும் விஷமும்” – கி.வீரமணி
கருத்துரை:
கவிஞர் கலி.பூங்குன்றன்
சுயமரியாதை இயக்கத்தின் இன்றைய தேவை
செந்தலை கவுதமன்
சுயமரியாதை இயக்க ஏடுகள்
(குடிஅரசு உள்பட)
வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
சுயமரியாதை இயக்கத்தால் விளைந்த பெண்ணுரிமைப் புரட்சி
17.06.2025 – திருச்செங்கோடு
தலைமை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
கருத்துரை:
பேராசிரியர் ப.காளிமுத்து
சுயமரியாதை இயக்கமும் சமதர்மமும்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
சுயமரியாதை இயக்கம் சந்தித்த எதிர்ப்புகள்
வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
சுயமரியாதை இயக்கத்தால் விளைந்த பெண்ணுரிமைப் புரட்சி
11.07.2025 – நாகர்கோவில்
தலைமை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
கருத்துரை:
கவிஞர் கலி.பூங்குன்றன்
’குடிஅரசு’ செய்த புரட்சி
பேராசிரியர் ஆ.திருநீலகண்டன்
சுயமரியாதை இயக்கமும் ஜாதி ஒழிப்பும்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
சுயமரியாதை இயக்கம் சந்தித்த எதிர்ப்புகள்
14.07.2025 – மதுரை
தலைமை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
கருத்துரை:
முனைவர் வா.நேரு
சுயமரியாதை இயக்கம் சந்தித்த எதிர்ப்புகள்
கவிஞர் ம.கவிதா
சுயமரியாதை இயக்கத்தின்
பெண்ணுரிமைப் புரட்சி
பேராசிரியர் ந.எழிலரசன்
இதழ்களின் முன்னோடி ‘குடிஅரசு’