திண்டிவனம் வருகை தந்த தமிழர் தலைவருக்கு, திண்டிவனம் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் இர.அன்பழகன், செ.பரந்தாமன், தா.இளம்பரிதி, துரை.திருநாவுக்கரசு, மரக்காணம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஏ.பழனி, உ.பச்சையப்பன், வழக்குரைஞர் தம்பி பிரபாகரன், பழங்குடி மக்கள் முன்னணி நிறுவனர் சுடரொளி ந.சுந்தரம் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்று விடுதலை சந்தாக்கள் வழங்கினர். திண்டிவனம் (29.6.2023)