திராவிட மாணவர் கழகம்
2025-2026 ஆம் ஆண்டுக்கான
புதிய மாநில பொறுப்பாளர்கள்
புதிய மாநில பொறுப்பாளர்கள்
மாநில செயலாளர்: இரா.செந்தூரபாண்டியன் (தஞ்சை)
மாநில துணைச் செயலாளர்: மு.இளமாறன் (நாகை)
மாநில துணைச் செயலாளர்: ஆ.அறிவுச்சுடர் (திருச்சி)
மாநில துணைச் செயலாளர்: மு.இராகுலன் (கோவை)
மாநில துணைச் செயலாளர்: செ.பெ.தொண்டறம் (சென்னை)
மாநில துணைச் செயலாளர்: த.சிவபாரதி (கோபி)
மாநில துணைச் செயலாளர்: வெ.இளஞ்செழியன் (செய்யாறு)
மாநில துணைச் செயலாளர்: தேவ.நர்மதா (திருவாரூர்)
மாநில துணைச் செயலாளர்: தேவராஜ் பாண்டியன் (மதுரை)
சட்டக் கல்லூரி அமைப்பாளர்: சு.ச.திராவிடச் செல்வன் (அரியலூர்)
சட்டக் கல்லூரி துணை அமைப்பாளர்: ச.மணிமொழி (கிருஷ்ணகிரி)