பெரியார் விடுக்கும் வினா! (1645)

Viduthalai
0 Min Read

ஜாதி முறையில் பறையன் என்று ஒரு ஜாதியினரை வருணாசிரம முறையில் வைத்திருப்பது போல கிராமம், கிராமத்தான் என்கிற இரண்டும் வாழ்க்கை முறையில் கீழ் ஜாதியார்கள் போல் வகுக்கப்பட்டிருப்பது முதலாவது ஒழிக்கப்பட வேண்டாமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *