பில்கேட்ஸ் தனது அறக்கட்டளையின் மொத்த டாலர் 200 பில்லியன் பணத்தையும் உலக சுகாதாரப் பணிகளுக்கு நன்கொடையாக வழங்கும் முயற்சியை அவரது மேனாள் மனைவி மெலிண்டா வெகுவாக பாராட்டியுள்ளார். பெரும் பணக்காரர்கள் சமூகத்திற்கு திருப்பி கொடுக்க வேண்டியது தார்மீகக் கடமை என்றும் அவர் கூறியுள்ளார். 2045-க்குள் இந்த பணம் செலவிடப்பட உள்ளது. முன்னதாக, கடந்த 25 ஆண்டுகளில் பில்கேட்ஸ் ஏற்ெகனவே டாலர் 100 பில்லியனை வழங்கியுள்ளார்.