‘‘கேட்டல் – கிளத்தல்’’

viduthalai
0 Min Read

‘குயில்’ இதழில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ‘‘கேட்டல் – கிளத்தல்’’ பகுதியில் (கேள்வி – பதில்) ஒன்றைச் சுட்டியதுதான் நினைவிற்கு வருகிறது. கேட்டல்: பெரியாருக்குப் பின் திராவிடர் கழகம் செயலற்றுப் போகும் என்று குத்தூசி குருசாமி எண்ணுகின்றாரே? கிளத்தல்: ஆட்கள் எண்ணிக்கையைப் பொறுத்ததல்ல தி.க. அது கருத்தைப் பொறுத்தது. அக்கருத்துகள் இயற்கையோடியைந்தவை தி.க. அழிவதென்பது இந்த ஊழியில் இல்லை. புரட்சிக் கவிஞர் ‘குயில்’–2, இசை–21 – 1.12.1958

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *