பா.ரேவதி – சு.மணிபாரதி ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை, புதுச்சேரி மாநில கழகத் தலைவர் சிவ. வீரமணி தலைமையேற்க, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் மற்றும் பெற்றோர் முன்னிலையில் தோழர்கள் வாழ்த்துகளுடன் கழக துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் நடத்தி வைத்தார் ((7.5.2025)