கொரட்டூர் வே.பன்னீர்செல்வத்தின் 64ஆவது பிறந்த நாள் மகிழ்வாக (27.6.2023) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கியுள்ளார். வாழ்த்துகள்!
– – – – –
வேலூர் மாநகர ப.க. செயலாளர் அ.மெ.வீரமணி யின் மகன் த.வீ.பெரியார்செல்வன் – ப.விமலா ஆகியோரின் இணையேற்பு விழாவினை கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமை யேற்று 25.6.2023 அன்று காலை அலமேலுமங்காபுரம் ஜி.எஸ். மகாலில் சிறப்பாக நடத்தி வைத்தார். இந்நிகழ்வின் மகிழ்வாக அ.மெ.வீரமணி விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.2000 நன்கொடையாக வழங்கியுள்ளார். நன்றி!