சுயமரியாதைச் சுடரொளிகள் காரைக்குடி என்.ஆர்.சாமி-பேராண்டாள் ஆகியோரின் பெயரன், மாவட்டக் காப்பாளர் சாமி.திராவிடமணி-செயலெட்சுமி ஆகியோரின் மகன் சுயமரியாதைச் சுடரொளி தி.பெரியார் சாக்ரடீசின் 11ஆம் ஆண்டு நினைவு நாளினையொட்டி பெரியார் உலகம் நன்கொடையாக அவர்தம் குடும்பத்தினர் ரூ.500 வழங்கினர்.