விழுப்புரம் பெருநகர தி,.மு.க. செயலாளர் இரா. சக்கரை, குணசுந்தரி ஆகியோரின் மகன் இரா.ச. தமிழ்ச்செல்வன் – ஏழுமலை, செல்வி மகேசுவரி ஆகியோரின் மகள் மணிமேகலை மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். (விழுப்புரம் – 28.6.2023)