அன்னை நாகம்மையார் நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். உடன்: துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், துணைப் பொதுச் செயலாளர்கள்: பிரின்சு என்னாரெசு பெரியார், சே.மெ. மதிவதினி, மாநில ஒருங்கிணைப்பாளர்: இரா. ஜெயக்குமார், இரா. குணசேகரன், வி. பன்னீர்செல்வம், ஊமை ஜெயராமன், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி மற்றும் திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகப் பொறுப்பாளர் உள்ளனர். (சென்னை – 11.5.2025)