13.5.2025 செவ்வாய்க்கிழமை
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – அண்ணல் அம்பேத்கர் – புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா – திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகளுக்கு பாராட்டு விழா -பொதுக்கூட்டம்
சிவகாசி: மாலை 5 மணி *இடம்: நாரணாபுரம் முக்கு, பைபாஸ், சிவகாசி *தலைமை: து.நரசிம்மராஜ் (சிவகாசி மாநகரச் செயலாளர்) *வரவேற்புரை: ச.சுந்தரமூர்த்தி (மாவட்ட துணைச் செயலாளர்) *முன்னிலை: கா.நல்லதம்பி (விருதுநகர் மாவட்டத் தலைவர்), விடுதலை தி.ஆதவன் (விருதுநகர் மாவட்டச் செயலாளர்) *தொடக்கவுரை: இல.திருப்பதி (மாவட்ட தலைவர்) *எழுச்சியுரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), எஸ்.ஏ.உதயசூரியன் (சிவகாசி மாநகர செயலாளர், திமுக), தா.குமரன் (சிவகாசி தொகுதி பொறுப்பாளர், காங்கிரஸ் கமிட்டி), ஆர்.இராஜேஸ் (மாநகர செயலாளர், மதிமுக), ஏ.இக்பால் (மாநகர செயலாளர், சிபிஅய்), இரா.சுரேஷ்குமார் (மாநகர செயலாளர், சிபிஎம்.), பாண்டியராஜன் (மாநகர செயலாளர், விசிக), ச.ராஜ்குமார் (மாநகர செயலாளர், ஆ.த.பேரவை), இரா.பாண்டிமுருகன் (இராசை மாவட்ட துணைச் செயலாளர்), பெ.கண்ணன் (சிவகாசி நகர அமைப்பாளர்) *நன்றியுரை: மா.முருகன் (சிவகாசி மாநகரத் தலைவர்) *நிகழ்ச்சி தொடக்கத்தில்…: பூ.சிவக்குமார் (மாவட்ட துணைத் தலைவர்) மந்திரமா? தந்திரமா? அறிவியல் நிகழ்ச்சி நடைபெறும்.
14.5.2025 புதன்கிழமை
சாத்தூர்: மாலை 6 மணி *இடம்: முக்குராந்தல் கல் சந்திப்பு, சாத்தூர். *தலைமை: பா.அசோக் (தலைவர், விருதுநகர் மாவட்ட ப.க.) *முன்னிலை: கா.நல்லதம்பி (தலைவர், விருதுநகர் மாவட்டம்), இல.திருப்பதி (தலைவர், இராசபாளையம் மாவட்டம்) *இடம்: வரவேற்புரை: வெ.முரளி (மாவட்ட அமைப்பாளர்) *சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: அ.அன்புமணிமாறன் (சாத்தூர்)
15.5.2025 வியாழக்கிழமை
மல்லாங்கிணறு: மாலை 6 மணி *இடம்: பேரூராட்சி அலுவலகம் அருகில், மல்லாங்கிணறு *தலைமை: கா.நல்லதம்பி (விருதுநகர் மாவட்டத் தலைவர்) *முன்னிலை: இல.திருப்பதி (இராசாபாளையம் மாவட்டத் தலைவர்), பா.அசோக் (விருதுநகர் மாவட்ட ப.க. தலைவர்) *வரவேற்புரை: வீ.ஆதிமூலம் (அமைப்பாளர், காரியாபட்டி ஒன்றியம்) *சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: மா.பாரத் (அமைப்பாளர், விருதுநகர் மாவட்ட ப.க.)
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7. *தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *சிறப்புரை: தொல்காப்பியப் புலவர் வெற்றியழகன் (நெறியாளர், புதுமை இலக்கியத் தென்றல்) *தலைப்பு: “திராவிடர் இயக்கச் சாதனைகள்-6” *முன்னிலை: தெ.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் *நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)