பெரியார் விடுக்கும் வினா! (1644)

viduthalai
0 Min Read

அன்னியர்கள் நம்மை மதிக்க மாட்டார்களே, எதிர்ப்புப் பலமாய் விடுமே என்கின்ற உலக அபிமானமும், பயமும், பலக்குறைவும் யாரிடத்தில் இருக்கிறதோ அவர்கள் ஒரு காலமும் உண்மையான சீர்திருத்தத்திற்கு உதவுவார்களா? அக்குணங்களுடன் கூடியவர்களால் நடைபெறும் எவ்விதச் சீர்திருத்தமும் ஏதாவதொரு பலனையாவது தரக்கூடுமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *