மதுரையில் கள்ளழகர் திருவிழாவா?

Viduthalai
0 Min Read

உண்மையிலேயே கள்ளழகர் யார்?

புகழ் பெற்ற ஆய்வாளர் வரலாற்றாளர் சீனி. வெங்கடசாமி அவர்கள் கள்ளழகர் கோயில் ஒரு கால கட்டத்தில் புத்த மதத்தைச் சார்ந்தது. இந்தக் கோயிலில் பக்தர்கள் மொட்டை அடிப்பது போன்ற முறைகள் புத்த மதத்தின் பாரம்பரியத்தை சேர்ந்தது என்றும் வரலாற்றுப் பூர்வமாக கூறுகிறார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *