நாள்: 17.5.2025 சனி (ஒரு நாள்)
நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இடம்: செல்வமகால் திருமண மண்டபம்,
எம்.ஜி.ஆர். நகர், சென்னை – 78
மாணவர்கள் பதிவு: காலை 9 மணி
தொடக்க நிகழ்வு: காலை 9.30 மணி
வரவேற்புரை: செ.ர.பார்த்தசாரதி
(தென்சென்னை மாவட்டச் செயலாளர்)
தலைமை: கரு.அண்ணாமலை
(மாவட்டத் துணைச் செயலாளர்)
நோக்கவுரை: இரா.வில்வநாதன்
(தென்சென்னை மாவட்ட தலைவர்)
தொடக்கவுரை: வி.பன்னீர்செல்வம்
(மாநில ஒருங்கிணைப்பாளர்)
முன்னிலை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), கோவி.இராகவன் (பொதுக்குழு உறுப்பினர்), மு.ந.மதியழகன் (மாவட்ட காப்பாளர்), மு.சண்முகப்பிரியன் (மாவட்ட துணைத் தலைவர்), டி.ஆர்.சேதுராமன் (மாவட்டத் துணைத் தலைவர்), சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), விடுதலை அ.அன்பு (மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்), ந.மணித்துரை (மாவட்ட இளைஞரணி தலைவர்), பெரியார் யுவராஜ் (மாவட்ட இளைஞரணி), ச.மகேந்திரன் (மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்)
பயிற்சி வகுப்புகள்
நேரம் தலைப்பு
10.00-10.45 பார்ப்பன பண்பாட்டுப்
படையெடுப்பு
கவிஞர் கலி.பூங்குன்றன்
10.45-11.00 தேநீர் இடைவேளை
11.00-11.45 தந்தை பெரியாரின் வாழ்க்கை
வரலாறு
மா.அழகிரிசாமி
11.45-12.30 சமூகநீதி வரலாறு
வீ.குமரேசன்
12.30-1.15 சுயமரியாதை இயக்கம்
தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
1.15-2.15 மதிய உணவு இடைவேளை
2.15-3.00 தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்களின்
சாதனைகள்
மஞ்சை வசந்தன்
3.00-3.45 தந்தை பெரியாரின்
பெண்ணுரிமைச் சிந்தனைகள்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
3.45-4.00 தேநீர் இடைவேளை
4.00-4.45 ஜாதி ஒழிப்புப் போரில்
தந்தை பெரியார்
வழக்குரைஞர் சு.குமாரதேவன்
5.00 நிறைவு உரை
இரா.ஜெயக்குமார்
F 15 வயது முதல் 35 வயது வரையிலான மாணவர்கள், இளைஞர்கள் பாலின வேறுபாடின்றி பங்கேற்கலாம்.
F வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.
F பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
F பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50
சான்றிதழ் வாங்கி பாராட்டுரை:
வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), என்.சி.பிரபாகர்ராஜா (விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்), க.தனசேகரன் (சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர்)
நன்றியுரை: க.சுப்பிரமணியன் (ராமாபுரம்)
முன்பதிவுக்கு:
9841895601, 9444011124, 9840620730
ஒருங்கிணைப்பு:
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்,
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்,
திராவிடர் கழகம், செல்: 98425 98743
ஏற்பாடு:
தென்சென்னை மாவட்டத் திராவிடர் கழகம்