10.5.2025 சனிக்கிழமை
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மந்திரமா? தந்திரமா? மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி
குடியாத்தம்: மாலை 5 மணி *இடம்: பெரியார் அரங்கம், போடிப்பேட்டை சாலை, புவனேசுவரிப் பேட்டை, குடியாத்தம் * தலைமை: மருத்துவர் பழ.ஜெகன்பாபு (மாவட்ட தலைவர், ப.க.) * வரவேற்புரை: பி.தனபால் (மாவட்ட துணைத் தலைவர், ப.க.) *முன்னிலை: உ.விஸ்வநாதன் (மாவட்ட செயலாளர்), மா.அழகிரிதாசன் (மாவட்ட அமைப்பாளர்) *புரட்சிப் பாடல் பாடுபவர்: சி.சாந்தகுமார் (குடியேற்றம் நகர தலைவர்) *அறிமுக உரை: முனைவர் வே.வினாயகமூர்த்தி (மாவட்ட செயலாளர், ப.க.) * தொடக்கவுரை: இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், ப.க.) * வாழ்த்துரை: வி.இ.சிவக்குமார் (மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்), வி.சடகோபன் (மாவட்ட காப்பாளர், திராவிடர் கழகம்) *மந்திரமா? தந்திரமா?: ஈட்டி கணேசன் * நன்றியுரை: க.பரமசிவம் (மாவட்ட துணைச் செயலாளர், ப.க.) * ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், வேலூர் மாவட்டம்.