பார்ப்பானுடைய சூத்திரங்கள், மதங்கள், கடவுள்கள் இவற்றின் அசிங்கம், ஆபாசங்களையெல்லாம் நாங்கள் எடுத்துக் காட்டினால், எங்களை இந்தப் பார்ப்பனர்கள் நாத்திகர்கள் என்கிறார்கள்; ஆமாம், நாங்கள் நாத்திகர்கள் தான் என்று கூறுகின்றோமேயன்றி இப்படிப் பார்ப்பனர் எங்களைக் கூறுவதை மறுத்து என்றாவது எதையாவது கூறியதுண்டா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’