10.5.2025 சனி காலை 9.30 மணி
திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம்
***
11.5.2025 ஞாயிறு காலை 10 மணி
மாநில இளைஞரணி, திராவிட மாணவர் கழக கலந்துரையாடல்
காலை 11.30 மணி
மாநில மகளிரணி, மகளிர் பாசறைக் கலந்துரையாடல்
தலைமை: கழகத் தலைவர்
– தலைமை நிலையம்