குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை மூன்றாம் நாள்

Viduthalai
0 Min Read

”இந்து – இந்துத்துவா –  சங்பரிவார் -ஆர்.எஸ்.எஸ்.”  என்ற தலைப்பில் தமிழர் தலைவர் வகுப்பெடுத்தார்!

அரசியல்

குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் மூன்றாம் நாளான இன்று (30.6.2023) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘‘இந்து – இந்துத்துவா – சங்பரிவார் – ஆர்.எஸ்.எஸ்.” என்ற தலைப்பில் மாணவர்களுக்கு வகுப்பெடுத்தார்.

தமிழர் தலைவர் ஆசிரியரின் உரையை, மாணவர்கள் ஆர்வத்தோடு செவிமடுத்தனர்.

அரசியல்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *