10.5.2025 சனிக்கிழமை
கடத்தூரில் கழக பிரச்சார பொதுக்கூட்டம் – சிந்தை மு.இராசேந்திரன் படத்திறப்பு-நூல் வெளியீடு
கடத்தூர்: மாலை 5 மணி * இடம்: பழைய பேருந்து நிலையம், கடத்தூர் * தலைமை: அ.தமிழ்ச்செல்வன் (மாவட்டத் தலைவர்) * வாழ்த்துரை: பெ.சிவலிங்கம் (ஒன்றிய தலைவர்)* முன்னிலை: கு.தங்கராஜ் (மாவட்ட செயலாளர்), இரா.நெடுமிடல் (நகர செயலாளர்)*தொடக்கவுரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * படத்திறப்பாளர்: மு.இராசேந்திரன் * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), மாரி.கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்), அண்ணா.சரவணன் (மாநில ப.க. துணைப் பொதுச் செயலாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), பா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * ஏற்பாடு: அரூர் மாவட்ட திராவிடர் கழகம், கடத்தூர்.
12.5.2025 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் – 1040 சுயமரியாதைச் சுடரொளி
தி.பெரியார் சாக்ரட்டீசு நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு
சென்னை: மாலை 6.30 மணி* இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: வை.கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்) *தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) *முன்னிலை: புலவர் வெற்றியழகன், கோ.பிச்சைவள்ளிநாயகம் * சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * தலைப்பு: சுயமரியாதை இயக்கமும் மூடநம்பிக்கை ஒழிப்பும் *நன்றியுரை:
மு.இரா.மாணிக்கம் (பொருளாளர், புதுமை இலக்கியத் தென்றல்).