திருச்சி சங்கிலியாண்டபுரம் பெரியார் பெருந்தொண்டர் ஏகாம்பரம் – ஏ.மங்களாம்பாள் ஆகியோரின் மருமகளும், ஏ.ராஜசேகர் அவர்களின் துணைவியாரும், ஆர்.ஜெயப்பிரகாஷ், ஆர்.சிவப்பிரகாஷ் ஆகியோரின் தாயாருமான ஆர்.சுமதி அவர்களின் 3 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு (10.05.2025) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.3000/- நன்கொடை வழங்கப்பட்டது.