ரத்தினம்-வாலாம்பாள், இறையன்-திருமகள் பெயர்த்தியும், ராமமூர்த்தி-மாட்சியின் மகளுமான அழலுக்கும், ரமேஷ்-அன்னலட்சுமி ஆகியோரின் மகன் சிறீ ஹர்சனுக்குமான இணையேற்பு நிகழ்வு சென்னை ராமாபுரத்தில் உள்ள ஜீவன் ஜோதி மகாலில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பிரச்சார செயலாளர் அ.அருள்மொழி, சிஇஓஏ பள்ளிகள் மற்றும் கல்லூரி (மதுரை) தலைவர் முனைவர் அலசி.மை.இராசா கிளைமாக்சு ஆகியோர் முன்னிலையில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது (25.6.2023)