ஒரத்தநாடு நகர திராவிடர் கழகம் சார்பில் 6 அரையாண்டு 4 ஆண்டு விடுதலை சந்தாக்களுக்கான தொகை ரூ.14,000 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ஒரத்தநாடு நகரத் தலைவர் பேபி.ரெ.ரவிச்சந்திரன் வழங்கினார்.
உடன்: மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு, ச.சித்தார்த்தன், அ. சுப்பிரமணியன், சு.குமரவேல், பி.பெரியார் நேசன், சண்முகம், ஏகாம்பரம் (திருச்சி, 5.5.2025)
விடுதலை சந்தா

Leave a Comment