10.5.2025 சனிக்கிழமை
பெரம்பலூரில் பெரியார் பேசுகிறார்
9ஆவது மாதாந்திர கூட்டம்
பெரம்பலூர்: மாலை 5 மணி *இடம்: டாக்டர் குணகோமதி மருத்துவமனை வளாகம், பாலக்கரை, பெரம்பலூர் *தலைமை: சி.தங்கராசு (மாவட்டத் தலைவர்)* வரவேற்புரை: மு.விசயேந்திரன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), ந.ஆறுமுகம் (மாவட்ட காப்பாளர்) * சிறப்புரை: இரா.எட்வின்* தலைப்பு: பெரியாரும் – தொழிலாளரும் *நன்றியுரை: அரங்க.வேலாயுதம் *ஏற்பாடு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பெரம்பலூர் மாவட்டம்.
11.5.2025 ஞாயிற்றுக்கிழமை
ஜெயங்கொண்டம் வை.செல்வராஜூ
படத்திறப்பு – நினைவேந்தல்
ஜெயங்கொண்டம்: காலை 10 மணி * இடம்: வேலாயுதநகர், ஜெயங்கொண்டம் * தலைமை: விடுதலை நீலமேகம் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: துரை.பிரபாகரன் (நகர தலைவர்), கே.எம்சேகர் (நகர சயலாளர்) * படத்திறப்பாளர்: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *இரங்கல் உரை: க.சொ.க.கண்ணன் (சட்டமன்ற உறுப்பினர், ஜெயங்கொண்டம்), க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), சி.காமராஜ் (மாவட்ட காப்பாளர்)* நன்றியுரை: செ.கவாஸ்கர் * இப்படிக்கு: சுசீலா செல்வராஜூ, செ.கவாஸ்கர்-பூங்கொடி, சுகந்தி கலையரசன்.