சுயமரியாதைச் சுடரொளி தஞ்சை கா.மா.கு.வடுகநாதன் அவர்களின் 16ஆவது ஆண்டு நினைவு (10.5.2025) நாளையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடையை அவரது மகன் வ.ஸ்டாலின் வழங்கினார்.
சந்தா
பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மும்பை மு.இரவிச் சந்திரன் 5 ‘விடுதலை’ சந்தாக்களுக்காக 10,000 ரூபாய்க்கான காசோலையைக் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் அளித்தார் (சென்னை, 6.5.2025)
நன்கொடை

Leave a Comment