தென்சென்னை மாவட்ட துணை தலைவர் மு.சண்முகப்பிரியன், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்ததின் மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். பெரியார் உலகம் நன்கொடை ரூ.1000 வழங்கினார். (பெரியார் திடல், 27.4.2025)