இணைய வழிக் கூட்ட எண் 146
நாள்: 09.05.2025 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை
தலைமை : ஆ.வெங்கடேசன்
(மாநிலப் பொதுச் செயலாளர்,
பகுத்தறிவாளர் கழகம்)
வரவேற்புரை: கி.தளபதிராஜ்
(செயற்குழு உறுப்பினர்,
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
ஒருங்கிணைப்பு:
பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம்
(மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
தொடக்கவுரை: முனைவர் வா.நேரு
(மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
நூல்: தஞ்சை பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக்கழக வெளியீடான ந.சுப்பிரமணியம் எழுதிய “தமிழகத்தில் பார்ப்பனர்கள்”
நூல் அறிமுகவுரை :
எழுத்தாளர் ஞான வள்ளுவன்
(மாநிலத் துணைத் தலைவர்,
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
நன்றியுரை : தி.நாத்திகா, மதுரை