வணக்கம், ‘Periyar Vision OTT’-ல் ‘உலகம் சிரிக்கிறது’ என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். 1959-ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் பல்வேறு பகுத்தறிவுக் கருத்துகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள் அவருக்கே உரித்தான பாணியில் பேசிய வசனங்கள் இன்றைக்கும் பொருந்துமளவிற்கு உள்ளன. இன்னும் நிறைய சொல்லலாம். அனைவரும் இத் திரைப்படத்தைப் பார்க்கவேண்டும். இத்திரைப் படத்தை ஒளிபரப்பும் ‘Periyar Vision OTT’-க்குப் பாராட்டுகள். மேலும் இதுபோன்று பகுத்தறிவுத் திரைப்படங்களை தொடர்ந்து ஒளிபரப்பவேண்டும்.
– இ.கலைவாணி
அரும்பாக்கம், சென்னை
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் விடுதலை நாளிதழிலும் Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும். இணைப்பு :
periyarvision.com