மறைவு

Viduthalai
0 Min Read

அரசியல்

திருவண்ணாமலை மாவட்ட கழகத் தலைவர் சி.மூர்த்தி அவர்களின் தாயாரும், சின்னப்புப் பிள்ளை மனைவி யுமாகிய சி.இராமாயி அம்மாள் (வயது 91) 29.6.2023 அன்று இரவு 8 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். திருவண்ணா மலை தாமரை நகர் எல்அய்சி 325 , 23ஆவது குறுக்கு தெருவிலுள்ள வீட்டில் அவரது உடலுக்கு  திருவண்ணாமலை மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை செலுத்தினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *