கழகக் களத்தில்…!

6 Min Read

30.6.2023 வெள்ளிக்கிழமை

கும்பகோணம் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

கும்பகோணம்: மாலை 5.30 மணி  ⭐ இடம்: பெரியார் இல்லம், மருதாநல்லூர் ⭐தலைமை: த.ஜில்ராஜ் (குடந்தை ஒன்றிய தலைவர்) ⭐ முன்னிலை: கோவி.மகாலிங்கம் (குடந்தை ஒன்றியச் செயலாளர்) ⭐ கருத்துரை: குடந்தை க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்) றீ பங்கேற் போர்: வை.இளங்கோவன் (பொதுக்குழு உறுப்பினர்), வழக் குரைஞர் கு.நிம்மதி (மாவட்டத் தலைவர்), உள்ளிக்கடை சு.துரைராசு (மாவட்டச் செயலாளர்) ⭐ பொருள்: ஈரோட்டில் நடைபெற்ற கழக பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல், வைக்கம் நூற்றாண்டு விழா பிரச்சார கூட்டங்கள், அமைப்புப் பணிகள், விடுதலை சந்தா சேகரித் தல், புதுப்பித்தல், ஒன்றிய கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை நடத்துதல் ⭐  வேண்டல்: ஒன்றிய கழக தோழர்கள், பொறுப்பாளர்கள் குறித்த நேரத்தில் தவறாமல் வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறோம் ⭐ இவன்: கும்பகோணம் ஒன்றிய திராவிடர் கழகம்

1.7.2023 சனிக்கிழமை

திருப்பனந்தாள் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

கதிராமங்கலம்: மாலை 5.30 மணி  ⭐ இடம்: பெரியார் படிப்பகம், கதிராமங்கலம் ⭐ தலைமை: ந.கலியபெருமாள் (திருப்பனந்தாள் ஒன்றிய தலைவர்) ⭐ முன்னிலை: பட்டம் க.மோகன் (திருப்பனந்தாள் ஒன்றியச் செயலாளர்), துகிலன் சி.தமிழ்மணி (திருப்பனந்தாள் ஒன்றிய அமைப்பாளர்) ⭐ கருத்துரை: குடந்தை க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்) ⭐ பங்கேற்போர்: சு.விஜயகுமார் (பொதுக் குழு உறுப்பினர்), கு.நிம்மதி (மாவட்டத் தலைவர்), உள்ளிக்கடை சு.துரைராசு (மாவட்டச் செயலாளர்) ⭐ பொருள்: ஈரோட்டில் நடைபெற்ற கழக பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல், வைக்கம் நூற்றாண்டு விழா பிரச்சார கூட்டங்கள், அமைப்புப் பணிகள், விடுதலை சந்தா சேகரித்தல், புதுப்பித்தல், ஒன்றிய கழகம் சார்பில் பெரியாரி யல் பயிற்சிப்பட்டறை நடத்துதல் ⭐ வேண்டல்: ஒன்றிய கழக தோழர்கள், பொறுப்பாளர்கள் குறித்த நேரத் தில் தவறாமல் வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறோம் ⭐ இவன்: திருப்பனந்தாள் ஒன்றிய திராவிடர் கழகம்

அறந்தாங்கி கழக மாவட்டத்தின் சார்பில் சுற்றுப்பயணம் – திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் ஒன்றிய, நகரம் தோறும் கழக குடும்பத்தினரைச் சந்திக்கும் சுற்றுப்பயணம்

காலை 8 மணி – கரம்பகாடு, 9 மணி – தெய்வத்தளி, 10  மணி – பாலகிருஷ்ணபுரம், 11 மணி – அத்தானி, 12 மணி – ஜெகதாபட்டிணம், மதியம் 2 மணி – அறந்தாங்கி, 3 மணி – குப்பக்குடி, 4 மணி – புதுக்கோட்டை விடுதி, 5 மணி – கரம்பக்குடி றீ இவன்: க.மாரிமுத்து (மாவட்டத் தலைவர்), கரம்பக்குடி க.முத்து (மாவட்டச் செயலாளர்), கவீரையா (மாவட்ட இணைச் செயலாளர்) றீ ஏற்பாடு: அறந்தாங்கி திராவிடர் கழகம் மாவட்டம்.

2.7.2023 ஞாயிற்றுக்கிழமை

செய்யாறு கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 

செய்யாறு: காலை 10.00 மணி  ⭐ இடம்: தி. காமராசன் இல்லம், படிகலிங்கம் மெடிக்கல்ஸ், செய்யாறு ⭐ தலைமை:  வி.வெங்கட்ராமன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்) ⭐ முன்னிலை:  அ. இளங்கோவன் (மாவட்ட திராவிடர் கழகத் தலைவர்), பொன். சுந்தர் (மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர்), தி. காமராசன் (செய்யாறு நகர திராவிடர் கழகத் தலைவர்) ⭐ தொடக்கவுரை: முனை வர் காஞ்சி பா. கதிரவன் (தலைமை கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்) ⭐ சிறப்புரை:  இரா.தமிழ்ச்செல்வன் (பகுத்தறிவாளர் கழகத் தலைவர்), அண்ணா.சரவணன் (பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்)  ⭐ நன்றியுரை: என்.வி. கோவிந்தன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர்) ⭐ பொருள்:  வைக்கம் நூற்றாண்டு, கலைஞர் நூற்றாண்டு விழாக்கள், பிரச்சாரத் திட்டங்கள், அமைப்புப் பணிகள் ⭐ மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம் ⭐ ஏற்பாடு: செசய்யாறு கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்.

ஈரோடு பொதுக்குழு தீர்மானங்களான வைக்கம் நூற்றாண்டு – சேரன்மாதேவி குருகுல நூற்றாண்டு – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விளக்கப் பொதுக்கூட்டம் 

காட்டுமன்னார்குடி: மாலை 5.00 மணி  ⭐இடம்: காட்டுமன்னார்குடி, சகஜானந்தா சிலை அருகில் ⭐தலைமை: இரா.செல்வகணபதி (ஒன்றிய தலைவர்) ⭐வரவேற்புரை: சி.சண்முகசுந்தரம் (ஒன்றிய அமைப்பாளர்) ⭐ முன்னிலை: பொன்.பஞ்சநாதன் (நகர தலைவர்), வ.பூ.அரங்கநாதன் (பொதுக்குழு உறுப்பினர்) ⭐ தொடங்கி வைத்தல்: எஸ்.கணேசமூர்த்தி (திமுக நகர செயலாளர்)⭐கருத்துரை: எழுத்தாளர் த.பழனிசாமி (பெரியாரியல் சிந்தனையாளர்) ⭐ சிறப்புரை: யாழ்.திலீபன் (கழகப் பேச்சாளர்), பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்ட கழக தலைவர்), மு.பாலகுருசாமி (த.வா.க. தலைமை குழு உறுப் பினர்), கோவி.பெரியார்தாசன் (மாவட்ட துணைத் தலை வர்) ⭐ பங்கேற்போர்: பேராசிரியர் க.திருநாவுக்கரசு (விசிக நகர செயலாளர்), கு.நாகராஜன் (விசிக நகர செயலாளர்) ⭐ நன்றியுரை: அ.ஆனந்தபாரதி (நகர கழக செயலாளர்) ⭐ ஏற்பாடு: திராவிடர் கழகம், காட்டுமன்னார்குடி ஒன்றியம்.

பெரம்பலூர் மாவட்ட  கலந்துரையாடல் கூட்டம்

பெரம்பலூர்: மாலை 5 மணி ⭐ இடம் : மருத்துவர் குண கோமதி இல்லம், பெரம்பலூர். ⭐தலைமை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்) ⭐முன்னிலை: பெ.துரைசாமி (மாவட்ட அமைப்பாளர்), அக்ரி ந.ஆறுமுகம் (நகர தலைவர்), அ.ஆதிசிவம் (நகர செயலாளர்), இரா.அரங்கராசன் (பொதுக்குழு உறுப்பினர்) ⭐ பொருள்: பொதுக்குழுத் தீர்மானங்களை செயல் படுத்துதல், கழக வளர்ச்சிப்பணிகள்…. ⭐ தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம். றீ சி.தங்கராசு (மாவட்ட தலைவர்), மு.விஜயேந்திரன் (மாவட்ட செயலாளர்).

2.7.2023 ஞாயிற்றுக்கிழமை

நாமக்கல் மாவட்டம், பொத்தனூரில் நூற்றாண்டு விழாக்கள் கருத்தரங்கம்

பொத்தனூர்: காலை 10.00 மணி ⭐ இடம்: பழனியாண்டி  செண்பகவள்ளி திருமண மண்டபம், பொத்தனூர் ⭐ தலைமை: பழனிபுள்ளையண்ணன் (கழக காப்பாளர்) ⭐ வரவேற்புரை: ம.சிவகுமாரன் (என்.எல்.சி.) ⭐ சிறப்புரை: மதுரா செந்தில்   (நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர்)⭐ கருத்தரங்கம்: பேராசிரியர் ப.காளிமுத்து – சுயமரியாதை வீரர் க.சண்முகம் நூற்றாண்டு, முனைவர் கடவூர் மணிமாறன் – சிந்து சமவெளி அகழாய்வு நூற்றாண்டு, வேர்பலா அழகரசன் – சேரன் மாதேவி குருகுலப் போராட்ட நூற்றாண்டு, வழக்குரைஞர் இரா.குடியரசு – வைக்கம் போராட்ட நூற்றாண்டு, வழக்குரைஞர் வை.பெரியசாமி – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, வழக்குரைஞர் ப.இளங்கோ – முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு ⭐ ஏற்புரை: விழா நாயக்கர் பொத்தனூர் க.சண்முகம் (தலைவர், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்) ⭐விழைவு: திராவிடர் கழகம்.

வைக்கம் நூற்றாண்டு விழா 

– டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா 

– திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்

வடகாடு: மாலை 5.00 மணி ⭐ இடம்: பெரியகடைவீதி, வடகாடு ⭐ தலைமை: க.மாரிமுத்து (மாவட்ட கழகத் தலைவர்)⭐ வரவேற்புரை: ப.மகாராசா (மாவட்ட இளை ஞரணி தலைவர்) றீ தொடக்கவுரை: சுப.மணியரசன் (கழகப் பேச்சாளர்) ⭐ சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) ⭐பங்கேற்போர்: பெ.இராவணன் (மாவட்ட காப்பாளர்), த.சவுந்தர்ராஜன் (பொதுக்குழு உறுப்பினர்) ⭐ பெரியார் 1000 வினா விடை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குதல் றீ முதல் பரிசு வழக்குபவர்: செ.மணிகண்டன் (ஊராட்சி மன்றத் தலைவர், வடகாடு) ⭐ இரண்டாம் பரிசு வழங்குபவர்: என்.ஆர். கண்ணன் (ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வடகாடு) ⭐ நன்றியுரை: சி.சின்னப்பா ⭐ இவண்: திராவிடர் கழகம், வடகாடு.

3.7.2023 திங்கள்கிழமை

வலங்கைமான் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

கோவிந்தக்குடி: மாலை 5.30 மணி  ⭐ இடம்: சுயமரியாதை சுடரொளி தில்லை சிகாமணி இல்லம், கோவிந்தக்குடி ⭐ தலைமை: ந.சந்திரசேகரன் (வலங்கைமான் ஒன்றிய தலைவர்) றீ முன்னிலை: வலங்கை வே.கோவிந்தன் (மாவட்ட துணைத் தலைவர்), க.பவானி சங்கர் (வலங்கைமான் ஒன்றிய செயலாளர்), சி,இராமச்சந்திரன் (வலங்கைமான் ஒன்றிய அமைப்பாளர்) ⭐ கருத்துரை: குடந்தை க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்), வி.மோகன் (பொதுச் செயலாளர், பகுத்தறி வாளர் கழகம்) ⭐ பங்கேற்பேர்: கு.நிம்மதி (மாவட்ட தலைவர்), உள்ளிக்கடை சு.துரைராசு (மாவட்டச் செயலாளர்) ⭐ பொருள்: ஈரோட்டில் நடைபெற்ற கழக பொதுக்குழு தீர் மானங்களை செயலாக்குதல், வைக்கம் நூற்றாண்டு விழா பிரச்சார கூட்டங்கள், அமைப்புப் பணிகள், விடுதலை சந்தா சேகரித்தல், புதுப்பித்தல், ஒன்றிய கழகம் சார்பில் பெரியாரி யல் பயிற்சிப்பட்டறை நடத்துதல் ⭐ வேண்டல்: ஒன்றிய கழக தோழர்கள், பொறுப்பாளர்கள் குறித்த நேரத் தில் தவறாமல் வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *