சென்னை: காலை 10 மணி * இடம்: பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம், பெரியார் திடல், சென்னை * மணமக்கள்: சு.மணிபாரதி-பா.ரேவதி * தலைமை: சிவ.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம், புதுச்சேரி மாநிலம்) * வரவேற்புரை: இரா.சுந்தர் * முன்னிலை: வே.அன்பரசன் (மாவட்டத் தலைவர், புதுச்சேரி) * வாழ்த்துரை: இரா.சடகோபன், தி.இராசா * வரவேற்பு: 11.5.2025 – மாலை 7 மணி – லட்சுமண கிருஷ்ண மகால், வில்லியனூர், புதுச்சேரி.