போளூர், மே 7- போளூர் ஒன்றியத்தலைவர் பெரியார் பெருந்தொண் டர் எம்.எஸ்.பலராமன் இறுதி நிகழ்வில் திருவண்ணாமலை மாவட்டத்தின் சார்பாக இறுதி மரியாதை செலுத் தப்பட்டு மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பெரியார் பெருந்தொண்டர்கள் ப. பழனி, முனு.ஜானகிராமன் பொதுக்குழு உறுப்பினர் ப.அண்ணாதாசன், நகர செயலாளர் ஓகூர் சுந்தரமூர்த்தி மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
கழகத் தோழர் மறைவு – மரியாதை
Leave a Comment