இன்று (5.5.2025) பிறந்த நாள் காணும் தி.ச. கார்முகிலுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். டி. சந்திரசேகர் – திலகமணி யாழினி, தி.ச. கார்முகில் ஆகியோர் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர். (கோவை – 4.5.2025)