10.5.2025 சனிக்கிழமை
மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்-உண்மை வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழா கூட்டம்
தூத்துக்குடி: மாலை 5 மணி * இடம்: பெரியார் மய்யம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி * தலைமை: ச.வெங்கட்ராமன் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: பெ.இராமசெல்வேந்திரன் (திராவிடர் கழகம்) * முன்னிலை: மு.முனியசாமி (மாவட்டத் தலைவர்), கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்)*தலைப்பு: புரட்சிக்கவிஞர் பகுத்தறிவுக் கவிஞரே*உரையாற்றுவோர்: சொ.பொன்ராஜ் (மாவட்ட செயலாளர், ப.க.), சீ.மனோகரன் (ப.க.), மோ.அன்பழகன் (திமுக)* சிறப்புரை: மா.பால்ராசேந்திரம் (கழக பேச்சாளர்) *நன்றியுரை: பொ.போஸ் (மய்யக் காப்பாளர்) * ஏற்பாடு: மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், உண்மை வாசகர் வட்டம், தூத்துக்குடி.