01.05.2025 அன்று மாநில ப.க.அமைப்பாளர் கோபு. பழனிவேல் – பேராசிரியர் ப.சாந்தி ஆகியோரது இல்லத்தை திறந்து வைத்த கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம், தஞ்சை மாநகர கழகத்தின் சார்பில் மாவட்டக் காப்பாளர் மு.அய்யனார், மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாவட்ட துணைத் தலைவர் பா.நரேந்திரன், மாநகரத் தலைவர் செ.தமிழ்ச்செல்வன், மாநகரச் செயலாளர் இரா. வீரக்குமார், மாநகரத் துணைத் தலைவர் அ. டேவிட், மாநகர துணைச் செயலாளர் இரா.இளவரசன், கீழவாசல் பகுதித் தலைவர் த.பரமசிவம் மற்றும் மாவட்ட, மாநகர கழகத் தோழர்கள் இணைந்து விடுதலை 10 ஆண்டு சந்தாக்களை வழங்கினார்கள்.