கழகக் களத்தில்

3 Min Read

5.5.2025 திங்கள்கிழமை
கருநாடக மாநில திராவிடர் கழகம் மற்றும் நிமிர் இலக்கிய வட்டம் இணைந்து நடத்தும் மே நாள் – புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழா

இணையவழி: மாலை 6.30 மணி < தலைமை: கவிஞர் முல்லைக்கோ (செயலாளர், க.மா.தி.க. பெங்களூரு) < சிறப்பு கவியரங்கம் – தலைப்பு: பாவேந்தர் – மே தினம்: கவிஞர் இரா.சண்முகம், கவிஞர் அமிர்தவல்லி, கவிஞர் சுசித்ரா செல்லப்பன் < பாவேந்தர் பற்றிய சிறப்புரை: கவிஞர் அமுதபாண்டியன் (பெங்களூரு) < மேதின சிறப்புரை: எழுத்தாளர் கோ.லீலா < நன்றியுரை: பாவலர் குணவேந்தன் (துணைத் தலைவர், க.மா.தி.க. பெங்களூரு) < நெறியாளுகை: கவிஞர் கா.பாபுசசிதரன் < Zoom ID: 4792474658, Passcode: 444555.

வாலாஜாநகரம் செ.வீரமணியின் படத்திறப்பு – நினைவேந்தல்

வாலாஜாநகரம்: காலை 10 மணி < இடம்: அண்ணாநகர், வாலாஜாநகரம், அரியலூர் வட்டம் < வரவேற்புரை: செ.நடராஜன் < முன்னிலை: மு.கோபாலகிருட்டிணன் (மாவட்ட செயலாளர்), சி.சிவகொழுந்து (ஒன்றிய தலைவர்)  < தலைமை: விடுதலை நீலமேகன் (அரியலூர் மாவட்ட தலைவர்) < படத்திறப்பாளர்: தெய்வ.இளையராஜன் (அரியலூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) < இரங்கலுரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) < நன்றியுரை: செ.பாண்டியன் (உதவி ஆய்வாளர் காவல்துறை) < அழைப்பு: வீ.வீரபிரபாகரன் (ஒன்றிய கழக இளைஞரணி).

புதுமை இலக்கியத் தென்றல் – 1037 புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் தமிழ் வார விழா

சென்னை: மாலை 6.30 மணி < இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை < வரவேற்புரை: வை.கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்) < தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) < சிறப்புரை: பேராசிரியர் மணிகோ.பன்னீர் செல்வம் (பாவேந்தர் பாரதிதாசன் ஆய்விருக்கை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்) < தலைப்பு: மதராசு மாகாணத்திற்கு மக்களாட்சி வந்தது: புரட்சிக் கவிஞர் கண்ட புதிய காட்சி < நன்றியுரை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர், புதுமை இலக்கியத் தென்றல்).

8.5.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2547

சென்னை: மாலை 6.30 மணி < இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை < தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) < சிறப்புரை: ஆ.வந்தியத்தேவன் (கொள்கை விளக்க அணி மாநிலச் செயலாளர், மதிமுக) < தலைப்பு: இந்தித் திணிப்பை என்றும் எதிர்க்கும் திராவிடர் கழகம்-3 < முன்னிலை: தென்.மாறன் (துணைச் செயலாளர்), வழக்குரைஞர் பா.மணியம்மை (துணைச் செயலாளர்), ஜெ.ஜனார்த்தனம் (பொருளாளர்) < நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்.

5.5.2025 திங்கள்கிழமை

தமிழ்நாடு அரசு-அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும்
தமிழ் வார விழா – புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 135ஆவது பிறந்த நாள் கருத்தரங்கம்

சிதம்பரம்: காலை 10.30 மணி < இடம்: தமிழியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் < வரவேற்புரை: முனைவர் ந.வெங்கடேசன் (பேராசிரியர்) < அறிமுகவுரை: முதுமுனைவர் அரங்க.பாரி (முதன்மையர் – ஆட்சிக்குழு உறுப்பினர், இந்திய மொழிப்புலம்) < தலைமையுரை: முனைவர் தி.அருட்செல்வி (துணைவேந்தர் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்) < விழாப்பேருரை: முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன் (மேனாள் பதிவாளர், தமிழ்ப் பல்கலைக்கழகம்) < நன்றியுரை: முனைவர் செ.பாலு (இணைப் பேராசிரியர்) < நண்பகல் 12 மணி: தலைப்பு – குடும்ப விளக்கு < தலைமை: முனைவர் தி.பொன்னம்பலம் < பிற்பகல் 2 மணி: தலைப்பு – தமிழே முழங்கு < தலைப்பு: பாண்டியன் பரிசு < தலைமை: முனைவர் இரா.அன்பழகன் (தமிழறிஞர், புவனகிரி), < தலைப்பு: புரட்சிக்கவி < தலைமை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (தமிழறிஞர்), முனைவர் ந.பாஸ்கரன் (இணைப் பேராசிரியர் < பிற்பகல் 3 மணி < வரவேற்புரை: முனைவர் ந.வெங்கேடசன்  (பேராசியர்)< தலைமையுரை: முதுமுனைவர் அரங்க.பாரி < சான்றிதழ் வழங்கி வாழ்த்துரை: மு.பிரகாஷ் (பதிவாளர் (பொ) அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) < நன்றியுரை: மு.இரவி (உதவிப் பேராசிரியர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *