புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா, (தமிழர் கலை பண்பாட்டுப் புரட்சி விழா) – தமிழ் வார விழா – முதலமைச்சருக்குப் பாராட்டு – ‘குடிஅரசு’ நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் (தி.மு.க.) எஸ். ஜெகத்ரட்சகன், ஊடகவியலாளர் தி. செந்தில்வேல் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கினார். வழக்குரைஞர் அ. அருள்மொழிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் (தி.மு.க.) எஸ். ஜெகத்ரட்சகன் பொன்னாடை அணிவித்தார். (2.5.2025)