வணக்கம், ‘யார் சீர்மரபினர்?’ என்றொரு காணொலியை ‘Periyar Vision OTT’-இல் பார்த்தேன். ”குற்றப் பரம்பரையினர் என்றொரு மக்கள் பிரிவு உண்டா?” எனும் கேள்வியுடன் உரையைத் தொடங்கிய ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மிக முக்கியமான வரலாற்றுத் தகவலை அதில் குறிப்பிட்டுள்ளார்.
‘சீர்மரபினர்’ எனும் சொல்லுக்கான விளக்கத்துடன் ‘சேரன்மாதேவி குருகுலம்’ குறித்தான செய்திகளையும் பகிர்ந்திருக்கிறார். இந்தக் காணொலியை அனைவரும் பார்க்கவேண்டியது அவசியம்.
– தென்றல், காரைக்குடி
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
இணைப்பு : periyarvision.com
யார் சீர்மரபினர்?’

Leave a Comment