வகுப்புரிமை என்பது
வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பது ஒரு தேசத்தின், ஆட்சியின் பொது உரிமையும், அந்நாட்டின் குடிமக்களின் உரிமை சகலமும் எல்லா வகுப்பாரும் ஏற்றத் தாழ்வின்றிச் சமமாய் அடைய வேண்டுமென்பதுதான்.
(பெரியார் 99ஆவது விடுதலை
பிறந்த நாள் மலர், பக்.129)