கண்கொடுத்தவணிதம் ரெ.பிச்சை அவர்களின் தாயார் ரெ.காசியம்மாள் (வயது 95) 02.05.2025 இயற்கை எய்தினார். அவர்களது இறுதி நிகழ்ச்சி 03.05.2025 காலை கண்கொடுத்தவணிதம் அவர்களது இல்லத்தில் நடைபெற்றது. இதில் மாநில வி. தொ. அணி செயலாளர் வீ.மோகன், மாவட்ட துணைத்தலைவர் SSMK.அருண்காந்தி, மாவட்ட துணை செயலாளர் ம.மனோஜ், மாவட்ட வி.தொ. தலைவர் க.வீரையன், ஒன்றிய தலைவர் சி.ஏகாம்பரம், ஒன்றிய செயலாளர் மு.சரவணன், கிடாரம்கொண்டான் அ.செல்வகுமார், கண்கொடுத்தவனிதம் துரைராஜ், விஸ்வநாதன் சிங்காரி சின்னப்பிள்ளை மற்றும் கழகத்தோழர்கள் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினர்.