சென்னை தென் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினருமான மயிலை த. வேலு, சுசிலா வேலு ஆகியோரின் மகள் வே. அனுஷாவிற்கும், ஏ. ரங்கராஜன் – லதா ஆகியோரின் மகன் தருண் தன்ராஜ்விற்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மணவிழா நடைபெற்றது. மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பங்கேற்று புத்தகம் வழங்கி மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: மயிலை கிழக்கு பகுதி செயலாளர் எஸ்.முரளி (தி.மு.க.), 124ஆவது வட்ட தி.மு.க. செயலாளர் மா.பா. அன்பு, இரா. வில்வநாதன், மயிலை சேதுராமன், பார்த்தசாரதி, சுரேஷ் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். (சென்னை அண்ணா அறிவாலயம் – 30.4.2025)
சட்டமன்ற உறுப்பினர் மயிலை த. வேலு இல்ல மண விழா – தமிழர் தலைவர் வாழ்த்து

Leave a Comment