ஓர் அடிமை வாழ்வுக்காகவா படிப்பு இருக்க வேண்டும்? மனிதனுக்கு அறிவு பரப்பாது அவனை அடிமையாகச் செய்வதா படிப்பு? எவ்வளவு ரூபாய் ஒவ்வொரு குடும்பத்தாரும் அழுது தொலைக்கிறார்கள்? இந்தப் பாழாய்ப் போன படிப்புக்காக இத்தனைக் கஷ்டப்பட்டும் பலன் காண முடியவில்லை என்றால் என்ன நியாயம்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’