பெரியார் பிஞ்சு ஏ.கே.மதிவதனி சார்பாக பெரியார் உலகத்திற்கு ரூ.1000
SHARE
தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் மணவிழாவை நடத்திக்கொண்ட, கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி செயலாளர் ஏ.ஆகாஷ் அவரது மகள் பெரியார் பிஞ்சு ஏ.கே.மதிவதனி சார்பாக பெரியார் உலகத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார். (சென்னை, 30.4.2025)