சேலம் யூனியன் வங்கி பெரியார் பெருந்தொண்டர் சேலம் இராஜி – இரா. மணி வாழ்விணையர்களின் 47ஆவது இணையேற்பு நாளை (மே -1) முன்னிட்டு, பெரியார் உலகத்திற்கு ரூபாய் ஆயிரம் நன்கொடையாக, மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமனிடம் வழங்கினார். உடன் மாவட்டத் தலைவர் வீரமணி ராஜு, மாவட்டச் செயலாளர் சி.பூபதி, மாநகரச் செயலாளர் இராவண பூபதி, அம்மாபேட்டை பகுதி செயலாளர் சு. இமயவரம்பன், தாடிக்காரன் பேத்தி யமுனா தேவி தோழர்கள். (30/04/2025,)