1.5.2025 வியாழக்கிழமை
திராவிட மாடல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள், அம்பேத்கர், அன்னை மணியம்மையார் பிறந்த நாள் மற்றும் மே நாள் விழா பொதுக்கூட்டம்
மணப்பாறை: மாலை 5 *இடம்: தந்தை பெரியார் சிலை, மணப்பாறை *வரவேற்புரை: ரெ.பாலமுருகன் (ஒன்றியத் தலைவர்) *தலைமை: சி.எம்.எஸ்.ரமேஸ் (நகரத் தலைவர்) *சிறப்புரை: வழக்குரைஞர் சேமெ.மதிவதினி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *தொடக்கவுரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *முன்னிலை: ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்டத் தலைவர்), சு.மகாமணி (மாவட்டச் செயலாளர்) *நன்றியுரை: வீ.அசோக் (ஒன்றியச் செயலாளர்) *ஏற்பாடு: நகர திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், திருச்சி மாவட்ட திராவிடர் கழகம்.
2.5.2025 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணைய வழிக் கூட்ட எண் 145
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தமிழ்நாடு)* வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தமிழ்நாடு) *தொடக்கவுரை – ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல்: புரட்சிக் கவிஞர் அவர்களின் “இசையமுது’ *நூல் அறிமுகவுரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நன்றியுரை : இரா.அழகுப் பாண்டி (செயற்குழு உறுப்பினர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * Zoom : 82311400757 Passcode : PERIYAR.
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 17ஆவது சிறப்புக் கூட்டம்
தாம்பரம்: மாலை 6 *இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் *தலைப்பு: “புரட்சிக்கவிஞரும் தொழிலாளர் உரிமையும்” *சிறப்புரை: சு.குமாரதேவன் (வழக்குரைஞர், சென்னை உயர்நீதிமன்றம்) *தலைமை: ஆதிமாறன் (திமுக), துரை.மணிவண்ணன் (மதிமுக) *ஒருங்கிணைப்பாளர்: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட செயலாளர்).
3.5.2025 சனிக்கிழமை
ஈரோடு பெரியார் படிப்பக
வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம்
ஈரோடு பெரியார் படிப்பக
வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம்
ஈரோடு: மாலை 5.55 – 7.55 *இடம்: சி.டி.ரோட்டரி ஹால் ஏ.சி. ஈரோடு (பழையபாளையம்) * தலைமை: அனிச்சம் கனிமொழி(தலைவர், பெரியார் படிப்பக வாசகர் வட்டம்) * வரவேற்புரை: கவிதா நந்தகோபால் (செயலாளர், பெரியார் படிப்பக வாசகர் வட்டம்) * தலைப்பு: வெளிச்சம் பாய்ச்சிய வேர்கள் * சிறப்புரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர்) * நன்றியுரை: ஆனந்த லட்சுமி (பொருளாளர், பெரியார் படிப்பக வாசகர் வட்டம்).