தேசிய அனல் மின் நிறுவனத்தின் கீழ் செயல்படும் கிரீன் எனர்ஜியில் (என்.ஜி.இ.எல்.,) விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 2025 மே 1இல் இருந்து மே 6க்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்ஜினியர் பிரிவில் சிவில் 40, எலக்ட்ரிக்கல் 80, மெக்கானிக்கல்15, எச்.ஆர்., 7, பைனான்ஸ் 26, அய்.டி.,4, கான்ட்ராக்ட் மெட்டீரியல் 10 எனமொத்தம் 182 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ சி.ஏ.,
வயது: 18-30 (1.5.2025இன்படி)
தேர்ச்சி முறை: இணைய வழித் தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500, எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 6.5.2025
விவரங்களுக்கு: ngel.in