1.5.2025 வியாழக்கிழமை
‘யாழ்’ புதிய இல்ல அறிமுக விழா
புதுப்பட்டினம்: காலை 10 மணி *இடம்: மனை எண் 19, காமாட்சியம்மன் நகர், புதுப்பட்டினம், தஞ்சாவூர் *தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துகளுடன் *இல்ல திறப்பாளர்: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *அன்புடன் அழைக்கும்: மு.கோவிந்தராசு-கோ.புஷ்பம், மு.வீரப்பன்-வீ.மனோன்மணி, பா.வாசம்பாள் பால்ராசு, சி.ரவி – ர.உஷாராணி, அ.சாந்தி, கோபு.பழனிவேல்