1.5.2025 வியாழக்கிழமை
புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகம், தனிப்பயிற்சி நிலையம் திறப்பு விழா, தந்தை பெரியார், அம்பேத்கர், பாரதிதாசன் பிறந்த நாள், மே 1 தொழிலாளர் நாள் – அய்ம்பெரும் விழா
பெரியக்கோட்டை: மாலை 6 மணி*இடம்: வடக்குத்தெரு, பெரியக்கோட்டை *தொடக்கத்தில்: ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? கலை நிகழ்ச்சி *தலைமை: ப.சிவஞானம் (கழக காப்பாளர்) *பெரியார் படிப்பகம், நூலகம் திறப்பு: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *தொடக்கவுரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *சிறப்புரை: தேவ.நர்மதா (கழக பேச்சாளர்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகம்.