பிட்டி தியாகராயர், காமராசர், டார்வின் இவர்களின் கொள்கை பாராட்டு நிகழ்வு
மறைமலைநகர்: காலை 10 மணி *இடம்: திருவள்ளுவர் மன்றம், 464 சேரன் தெரு, இணைவு-1, (பழனி அய்யா அவர்கள் இல்லம்), மறைமலைநகர் *தலைமை: அ.சிவகுமார் (மா.த.ப.க) *சிறப்புரையாளர்கள்: கே.முனுசாமி, பேராசிரியர் கனகவிநாயகம், மு.பிச்சைமுத்து (மா.அ.ப.க.) *முன்னிலை: செம்பியன் (மாவட்ட தலைவர்), நரசிம்மன் (மாவட்ட செயலாளர்)
3.5.2025 சனிக்கிழமை
தேனி மாவட்ட கழக கலந்துரையாடல்
பெரியகுளம்: காலை 9.30 மணி *இடம்: பெரியகுளம் *வரவேற்புரை: மு.அன்புக்கரசன் (பொதுக்குழு உறுப்பினர்) *தலைமை: ச.இரகுநாகநாதன் (காப்பாளர்) *கருத்துரை: பு.பேபி சாந்தாதேவி (பொதுக்குழு உறுப்பினர்), ஸ்டார் சா.நாகராசன் (மாவட்ட துணைத் தலைவர்), அ.மோகன் (மாவட்டச் செயலாளர், ப.க.) *சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) *பொருள்: மே 24.5.2025 தேனி மாவட்டத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை முகாம் மற்றும் கழக ஆக்கப்பணிகள் குறித்து *நன்றியுரை: லோ.முத்துசாமி (மாவட்ட துணைச் செயலாளர்) *அன்புடன்: ம.சுருளிராஜ் (மாவட்டத் தலைவர்), பூ.மணிகண்டன் (மாவட்ட செயலாளர்).
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
பிறந்த நாள் விழா
தேனி: காலை 11 மணி *இடம்: பெரியகுளம் நூலகம், தேனி மாவட்டம் *சிறப்புரை: சட்டக்கல்லூரி மாணவர் மு.இளமாறன் *தலைப்பு: நூலைப்படி *இவண்: திராவிடர் கழகம், நகர் நலச் சங்கம், பெரியகுளம் வளர்ச்சிப் பேரவை, தென்கரை நூற்றாண்டு நூலகம் வாசகர் வட்டம்.